மாவனல்லை தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம இவ்வாண்டு அதன் பவள விழாவைக் கொண்டாடுகிறது.1947 பெப்ரவரி மூன்றாம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி வருகிறது.பவள விழா கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் ஓன்று அதிபர் சி.எம்.எஸ். மக்பூல் தலைமையில் 2ம் திகதி வெள்ளி கிழமை காலை 8.30 மணிக்கு வித்த்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறும்.