எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிஸ்ரின் முஹம்மத் எழுதிய சகவாழ்வியம் நூல் வெளியீட்டு வைபவம் நேற்று 06 ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் நவமணி பிரதம ஆசிரியரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேஷப்பிரிய கலந்து சிறப்பித்தார்
0 Comments