கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நியூஸ் 18 இற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.