இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .lk என்ற இணைய முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையதளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.