"சுக்ராவுக்கு ஜனாதிபதி செயலாளர் பதவியை வழங்குவதாக உறுதியளிப்பதோடு, நீங்கள் கடமைகளை ஏற்க விரும்புகிறீர்களா?" என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வினவியுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பரவி வருகிறது.
இந்த காணொளி தொடர்பில் நாம் மேற்கொண்ட தேடலில், இதன் உள்ளடக்கத்தில் அத்தகைய யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதுபோன்ற தீர்மானம் ஜனாதிபதியால் எடுக்கப்பட்டுள்ளதா என ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் மொகான் கருணாரத்னவிடம் வினவியபோது, இந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளபடி ஜனாதிபதி எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனக் கூறினார். மேலும் இந்த செய்தி தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்
Thanks Sri Lanka Press Institute
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK