பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியரொருவரை வசைபாடிய சம்பவம் தொடர்பில் கேகாலை தம்மிக்க பண்டார மேலதிக விசாரணைகளுக்காக கேகாலை பிரதேச குற்றத் தடுப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.