அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த ஏற்பாடுகளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.