அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோபைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.