இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா!


இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவயிலுள்ள தனியார் விடுதி ஒன்றில்  அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post