காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை ; விமல் வீரவன்ச


காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை எனவும் அவை பொறுத்தமற்றது எனவும் அமைச்சர்  விமல் வீரவன்ச குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,  காதி நீதிமன்றங்கள் நாம் உருவாக்கிய ஒன்றல்ல அவை பல காலங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை.

இதுபோன்ற விடயங்களை திருத்தம் செய்யவே 68 லட்சம் மக்கள் எமக்கு வாக்களித்தனர். பாராளுமன்றில் 3 இல் 2 ஆசங்களை தந்தனர்.நாம் இந்த நாட்டிற்கு பொதுவான ஒரே நீதிமன்ற கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.ஒரே நாட்டிற்கு ஒரே நீதியை உருவாக்க வேண்டும் என கூறினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK