இலங்கையில் கொரோனாவினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.சற்று முன்னர் பதிவான இரு கொரோனா மரணங்களுடன், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 278 ஆக அதிகரித்துள்ளது