நீதியமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்ததாக, ஆங்கில இணையத்தளமான தே லீடர் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் 

எனக்குத் தெரியாத  எனது ராஜினாமா, ஓ நம் நாட்டின் ஊடக ஒழுக்கம் என அமைச்சர் தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.