தாஹிர் நூருல் இஸ்ரா மற்றும் யோகராஜான் சுசீலா இணைந்து எழுதிய புகைமூட்டத்துக்குள்ளே எனும் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் வெளியீட்டு நிகழ்வு (13.12.2020 மாலை 4.மணிக்கு) ZOOM MEETING மூலம் நடைபெற்ற போது, நூல்களின் முதல் பிரதிகளை புரவலர் ஹாசிம் உமர், நூலாசியைகளின் ஒருவரான இஸ்ராவிடமிருந்து பெறுவதையும், கவிஞர் மேமன் கவி முஹம்மட் நவுசாத் ஆகியோர் உடன் காணலாம்.