ஐதேக விற்கு பதில் பொதுச் செயலாளர் நியமனம்


ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சிறிகொத்த கட்சி தலைமையகத்தின் பிரதான அதிகாரி, மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய அகில விராஜ் காரியவசம் பதவி விலகிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post