நல்லாட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகளில் பாாிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தொிவித்துள்ளார்.

கடவத்தை முதல் மீாிகமை வரையான நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு மேற்கொண்ட விஜயத்தின்போதே அவா் இதனைத் தொிவித்தார்.