பொதுஜன பெரமுன ஆட்சியிலிருக்கும் பேருவளை பிரதேச சபையினை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பைஸான் நைஸரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதே சமயம் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹஸீப் மரிக்கார்,  தனது தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தனக்கு இது சம்மந்தம்மாக எந்த வித ஆலோசனைகளும் தலைமையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாமலிருப்பதால், தான் வாக்களிப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.