உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, November 18, 2020

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தயாரிப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அறிக்கையை பெற்றுத்தருமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment