மல்லவபிடிய அல் ஹம்றா ஆரம்ப பாடசாலை வரலாற்று சாதனை


குருநாகல் ,மல்லவபிடிய, அல் ஹம்றா ஆரம்ப பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மல்லவபிடிய எனும் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அல் ஹம்றா ஆரம்ப பாடசாலையில் 2020 நடைப்பெற்ற புலமைபரிசில் பரிட்சையில் ( மூன்றாவது Batch ) 13 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அதிபர் J.M. மாஹிர்  உட்பட ஆசிரிய குழாத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாணவர்களின் விபரம்

1.சல்மா 187

2.ஹம்தா  178

3. ராகிப்  174

4. அஸ்மா 172

5.ரிபாதா  170

6.ஆயிஷா 169

7.சஹதி  167

8.ஸய்னப்  165

9.ஹம்தா  165

10.நஹ்தா 163

11.அப்துல் ரகுமான்  162

12.சாஜிதா  162

13.யூனுஸ் 162

(தகவல். S.A P.Lமுஹம்மத்) 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK