ஐதேக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகில இராஜினாமா


ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை​ முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.

கட்சியின் புதிய பதவிகள் தொடர்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post