வில்பத்து வன அழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியிலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் காணொளி ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.