பஸிலுக்கு அமைச்சர் பதவி - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Monday, November 2, 2020

பஸிலுக்கு அமைச்சர் பதவி


முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. மாறாக அவர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க முன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு பின் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்று தகவல்கள் அரசியல் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இவர் நாடாளுமன்றம் செல்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேசியப்பட்டியல் எம்.பி ஜெயந்த கெட்டகொட பதவியை இராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment