அஸீம் கிலாப்தீன்

அனுராதபுர மாவடடத்தில் அவசர நிலை ஏற்பட்டதற்ற்கு முகம்கொடுப்பதற்காக்காவேண்டி   சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி மாவட்டத்தில் உள்ள நான்கு வைத்தியசாலைகள் தயார்படுத்தியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் W M பாலித்த பண்டார தெரிவித்தார்

இதற்காக கலன்பின்துனுவெவ  தந்திரி மலை கெபித்திகொல்லாவ  தம்மன்னாவை வைத்தியசாலைகளில் கொரோனா நோய்  தொற்றுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது

தற்சமயம் அனுராதபுரம் மெத்சிரிசெவன  வைத்தியசாலையிலும் நொச்சியாகம் வைத்திய சாலையிலும் கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது

அனுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 35 பேர் பதிவாகியுள்ளன அதில் 7 பேர் மாத்திரம் அனுராதபுரா மாவட்டத்தில் இருப்பதுடன் ஏனையவர்கள் மாவடடத்துக்கு வெளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அனுராதபுரம் மெத்சிரிசெவன  வைத்தியசாலையிலும் நோச்சியாகம் வைத்தியிலும் கொழும்பு மாவட்டத்தை  சேந்தவர்களே சிகிச்சை பெறுவதாக வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் பாலித்த பண்டார தெரிவித்தார்