கிராம வீதிகள் மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 64 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பலாகல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மானங்கெட்டே கிராமத்தின் 2.3 கிலோ மீட்டர் பிரதானவீதி கார்பட் இட்டு புணர் நிர்மாணம் செய்வதற்கான வேலைகள் அண்மையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கெக்கிராவ தொகுதியின் அமைப்பாளர் வீரசேன கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்  ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது