அரிசி விற்பனைக்காக அதிகபட்ச விலையை நிர்ணயித்து வௌியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலுக்கு மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகள் ஊடாக குறித்த சுற்றிவளைப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.