கடந்த 24 மணித்தியாலயங்களில் 20 பேர் கைது - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, November 15, 2020

கடந்த 24 மணித்தியாலயங்களில் 20 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பியேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த குற்றம் தொடர்பில் இதுவரையில் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment