பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக தொழி நுட்ப துறை மாணவர்கள் மூவர் பல்கலைக்கழகம் தெரிவு . - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, October 28, 2020

பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக தொழி நுட்ப துறை மாணவர்கள் மூவர் பல்கலைக்கழகம் தெரிவு .


பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலையில் கடந்த வருடம் 2019 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்,

  1. அப்துல் ரசாக். - பொறியியல் தொழில்நுட்ப கற்கைநெறி. (யாழ்பல்கலைக்கழகம்)
  2. முஹமட் ஹைப், -  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைநெறி.(வவுனியா பல்கலைக்கழகம்)
  3. முகமட் வசீம் - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைநெறி(வவுனியா பல்கலைக்கழகம்)

பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலையில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற மாணவர்களான இவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து முதல் தடவையாக பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகம் தெரிவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment