துமிந்தவிற்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிய மனுவில் கையெழுத்திட்ட விவகாரம்! மனோ கணேசனின் அறிவிப்பு


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற மனுவில் கையெழுத்திட்டதை மீளப்பெற்றுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கான மனுவில் நான் கையெழுத்திட்டிருந்தேன்.

எனினும் அதனை யாரும் புரிந்துகொள்ளவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK