எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சி (SJB) இலிருந்து 20A இற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு ஆளும் கட்சி தரப்பில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க் கட்சி, ஆளும் கட்சியிடம் வேண்டிக் கொண்டுள்ளது. SJB இலிருந்து 20A இற்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்களின் விபரம் பின்வருமாறு

  1.  டயனா கமகே
  2. அருணாசலம் அரவிந்த குமார்
  3. இஷாக் ரஹ்மான்
  4. பைசல் காசிம்
  5. H.M.M.ஹரிஸ்,
  6. M.S.தௌபீக்,
  7. நசீர் அஹமட்
  8. A.A.S.M. ரஹீம்
  9. M.M.M. முஷாரப்