தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமானக சில புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மக்கள் பயணங்களை மேற்கொள்வது குறைந்துள்ள காரணத்தால் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இரத்து செய்யப்பட்ட புகையிரத பயண விபரங்களை மேலே காணலாம்.