கொரோனாவுக்கு எதிராக களத்தில் மேர்வின்


கொரோனா வைரஸிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என்பதே இந்த போராட்டத்திற்கான நோக்கமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post