ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்திற்கமைய முதற்கட்ட நியமனம் நேற்று (25) சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர்துமிந்த திசாநாயக்க அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ரசீம் ரியால்தீன் அவர்களின் முயற்சியால்  நேகம கிராமத்தை சேரந்த இரண்டு இளைஞர்கள் நியமனங்களை பெற்றுக் கொண்டனர்