கைதை தடுக்கக்கோரி ரியாஜ் பதியுதீன் மனு


பொலிஸ் தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்கக்கோரி. ரிஷாத் பதியுதீனின் சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை இன்று (13) தாக்கல் செய்துள்ளார்.

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் தன்னை மீண்டும் கைதுசெய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post