கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, September 11, 2020

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(12) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(12) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(13) காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment