எ.எம்.றிசாத்


முசலிப்பிரதேச பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. முசலிப்பிரதேசத்தை சேர்ந்த 92 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் இன்று (02/09/2020) முசலிப்பிரதேச செயலாளர் சிவராஜு அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முசலிப்பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் நிர்வாக அலுவலகர்களும் கலந்துகொண்டனர்.