இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பி சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.