விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

ஆணவத்தில் ஆடிய சார்ள்ஸிற்கு மக்கள் கொடுத்த செருப்படி; றிஷாட்டிடம் படு தோல்வி!

வவுனியா மாவட்ட செயலகத்தில் பல மணிநேரமாக ஒர் ஆசனத்திற்காக இடம்பெற்ற யுத்தத்தில் 3203 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த குலசிங்கம் திலீபன் தெரிவானார்.
இந்நிலையில் வன்னிமாவட்டத்தின் விருப்பு வாக்குகள்.உத்தியோகபூர்வ இறுதி முடிவு.வெளியாகியிருக்கின்ற நிலையில் ரிஷாட் பதியூதின் வன்னியில் விருப்புவாக்கில் முன்னிலையிலுள்ளார், இவரது தனிப்பட்ட போட்டியாளராக திகழும் சார்ள்ஸ் அவர்கள் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதற்கு காரணம் சார்ள்ஸின் வாய்க்கொழுப்புத்தான் என கூறப்படுகிறது, கடந்த சில தினங்களுக்குமுன் செட்டிகுளம், பள்ளிமுனை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற பிரச்சார கூட்டங்களில் எனக்கு போடத்தேவையில்லை நான் அதிகூடிய விருப்புவாக்கில் வெல்வேன் வீட்டிற்கு போடுங்கள் என ஆணவத்தில் ஆடியவருக்கு மக்கள் கொடுத்த செருப்படிதான் இது.
ரிஷாட் பதியூதீன்-28203
சாள்ஸ் நிர்மலநாதன்-25668.
செல்வம் அடைக்கலநாதன்-18563.
வினோநோகராதலிங்கம்-15190.
காதர் மஸ்தான்-13454
குலசிங்கம் திலீபன்-3203
வன்னியில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள்
தமிழரசுக்கட்சி- 69914
பொதுஜென பெரமுன-42524
ஐக்கியமக்கள் சக்தி- 37773
தமிழ்மக்கள் தேசியகூட்டணி-8780
ஈழமக்கள் ஜனநாயககட்சி- 11118
தமிழர் சமூக ஜனநாயக கட்சி- 10064
தமிழ்காங்கிரஸ்-8232

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK