மன்னார் மாவட்ட ஆயர் மரியாதைக்குரிய இம்மானுவல் பெர்ணாண்டோ அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர், நேற்று மாலை (23) ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.