பொதுஜன பெரமுணவின் தேசியப்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது. - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Friday, August 7, 2020

பொதுஜன பெரமுணவின் தேசியப்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது.பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுன தமது 17பேரைக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேசியப்பட்டியலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது.
1.பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்- தவிசாளர்-பொதுஜன பெரமுண
2.சட்டத்தரணி  சாகர காரியவசம்- பொதுச் செயலாளர் - பொதுஜன பெரமுண
3.அஜித் நிவார்ட் கப்ரால்- முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்
4.ஜனாதிபதி சட்டத்தரணி - மொஹமட் அலி சப்றி - ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்
5.ஜனாதிபதிசட்டத்தரணி ஜயந்த வீரசிங்க
6ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் மஞ்சுள திஸாநாயக்க
7. சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார 
8.பேராசிரியர் சரித ஹேரத்
9. சமூக செயற்பாட்டாளர் கெவிந்து குமாரதுங்க
10.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில் 
11.பேராசிரியர் திஸ்ஸ விதாரண
12.பொறியியலாளர் யதாமிணி குணவர்த்தன
13.கலாநிதி சுரேன் ராகவன்
14. வர்த்தகர் டிரான் அலஸ் 
15.விசேட வைத்தியர் சீதா அரும்பேபொல
16.பிரபல கலைஞர் ஜயந்த கடகொட
17.வர்த்தகர் மொஹமட் பளில் மர்ஜான்
ஆகியோரின் பெயர்களே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment