தியாகங்களின் நினைவாக நாம் கொண்டாடும் புனிதமிகு ஈதுல் அல்கா ஹஜ்ஜுப் பெருநாளை அகமகிழ்வுடன் கொண்டாடி இறைவனுக்கு சுஜூது செய்து எங்களின் சந்தோஷத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.
கொரோணாவினால் இம்முறை ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை அடைய முடியாது போன நாம் இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் அந்த பாக்கியத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.
இன்னும் சில நாட்களில் நாம் அடைய இருக்கும் தேர்தலிலும் எங்களின் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகிப்பு தன்மை மேலோங்கி தியாகங்கள் கடந்து எமது வெற்றி உறுதியாக அமைய எல்லோரும் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்...