மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவரான கமகே தாரக குமார என்பவர் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.