இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாகிறது.
மேற்கிந்திய தீவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று சவுத்தாம்ப்டன் மைதானத்தில் துவங்குகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ டென்லி, ஜாக் கிராவ்லி, ஆலிவர் போப், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜேம்ஸ் ஆண்டர்சன், சோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் அல்லது மார்க்வுட், டாம் பெஸ்.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஷமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (தலைவர்), ரஹீம் கார்ன்வால் அல்லது ஜெர்மைன் பிளாக்வுட், கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப்.

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin