வேட்பாளர் பாரிஸ் படுபிட்டிய மக்களுடன் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

வேட்பாளர் பாரிஸ் படுபிட்டிய மக்களுடன்


(ஐ.ஏ. காதிர் கான்)  
கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  சார்பில் போட்டியிடும் ஏ.எல்.எம் பாரிஸ், கெலிஓயா பிரதேசத்திலுள்ள  படுபிட்டிய மற்றும் தஸ்கர போன்ற இடங்களுக்கு சமூகமளித்து மக்களுடனான சந்திப்புக்களை மேற்கொண்டார். இதன்போது வேட்பாளர் பாரிஸ் மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்களைக் காணலாம்.

No comments:

Post a Comment