மலையக ரயில் சேவை பாதிப்பு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Tuesday, June 23, 2020

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று பட்டிப்பொல – அம்பேவல பகுதியில் தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment