விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தொகுதி அமைப்பாளராக நியமனம்

எப்.முபாரக்-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு நேற்று(28) மாலை கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது,நகர சபை உறுப்பினர் ஏ.எம்.மஹ்தீ அவர்கள் மூதூர் தொகுதிக்கான பிரச்சார செயலாளராகவும்,முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சல்மான் பாரிஸ் குச்சவெளிக்கான மத்திய குழு தலைவராகவும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி ,கிண்ணியா பிரதேச சபையின் பிரச்சார செயலாளராகவும் நியமனம் பெற்றனர்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK