கொஸ்கொட விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 73 வயது மதிக்கத்தக்க பிக்கு ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.