Mawanella- Hemmathagama Kg / AL AZHAR Central college இன் பழைய மாணவரும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான DR Rishad Riyal அவர்கள் (professor) பேராசிரியராக ஆகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவிரையாளராகவும் (Senior Lecturer) De Soysa மகப்பேற்று மருத்துவ மனையின் ஆலோசகராகவும் பணி புரிந்து வரும் டாக்டர் ரிஷாட்
ரியால் அவர்கள் மகப்பேற்று துறையில் பேராசிரியர் (Professor)
பதவிக்குத் தகைமை பெறும் இலங்கையின் முதலாவது முஸ்லிம் என்ற பெருமைக்குரியவராக
சரித்திரத்தில் இடம் பெறுகின்றார்
டாக்டர் முஹம்மது ரிஷாட் அவர்கள் சப்ரகமுவ மாகாண முன்னால் உதவிக் கல்விப் பணிப்பாளரும் (English) ஓய்வு பெற்ற அதிபருமான
Marhoom SM Riya சேர்l மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை Usama tr ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.
டாக்டர் முஹம்மத் ரிஷாட் ரியால் அவர்களின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிகு அடைவினை அவர் கல்வி கற்ற பாடசாலை என்ற வகையில் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் பாடசாலை சமூகம் சார்பாகவும், ஹெம்மாதகம மாவனல்ல
பிரதேச மக்கள் சார்பாகவும் எமது உளம் நிறைந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம் அத்துடன் அவரது எதிர்கால தனிப்பட்ட
சமூகம் சார்ந்த அபிலாஷைகள் நிறைவேற வாழ்த்தி மகிழ்கிறோம்....
OLD AZHARIANS
(MEDIA UNIT)
AL AZHAR MEDIA UNIT
Hemmathagama - Mawanella
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK