முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் எம் அமீனின் தாயார் காலமானார்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்.   லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களுக்கான முன்னாள் முகாமைத்துவ ஆசிரியரும், உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான  சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் என் எம் அமீன் அவர்களின் தாயார் ஹாஜியானி மர்யம் பீபீ காலமானார்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஆயுர்வேத வைத்தியர் மர்ஹூம் நிஸாமுடீன் உடையாரின் மனைவியான ஹாஜியானி மர்யம் பீபீ மரணிக்கும் போது 92 வயதாகும்.

அன்னாரின் ஜனாஸா அரநாயக்க, தல்கஸ்பிட்டியவிலுள்ள 104ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்,   இன்று 2024.12.08ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை லுஹர் (நண்பகல்) தொழுகையைத் தொடர்ந்து அரநாயக்க,  தல்கஸ்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

BY AZEEM KILABDEEN

1 Comments :

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்