முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் விசேட சோதனை


முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் பயன்படுத்திய அரச வீடுகளை மீண்டும் எடுத்துக்கொள்ளும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கு அந்தந்த வீடுகளில் இருந்த சில பிரச்சனைகளே காரணம் என்றும், இதை விரைவில் தீர்க்குமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படாத வீடுகளை அடுத்த வாரம் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த சந்தர்ப்பங்களில், குறித்த வீட்டில் முன்னாள் அமைச்சர் அல்லது அவரது நெருங்கிய உறவினர்கள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்