வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார்.
Julius Maada Bio தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு நேற்று (20) நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.
Samoa நாட்டில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக செல்லும் வழியிலேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அதற்கமை வெளிவிவகார அமைச்சர் அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று சந்தித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK