பாராளுமன்றத் தேர்தல் 2024 இல் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கமைவாக, தமிழ் கட்சியில் நாம் களமிறங்கியுள்ளோம்.
ஜனநாயக தேசிய கூட்டணியில் "தபால்பெட்டி" சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம் என்பதை மக்களுக்கு பெரு மகிழ்வோடு அறியத்தருகிறோம்.
கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்த என் கனவு யாழ் நோக்கிய பயணத்தில், மக்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கியிருந்தோம். அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மக்கள் ஆணைக்காக இத்தேர்தலில் நாம் வெற்றி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளோம்.
என்றும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதியாக அங்கஜன் இராமநாதன்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
வேட்பாளர் விபரங்கள்
- அங்கஜன் இராமநாதன்
- குணசேகரம் பிரேம்காந்
- ரொபின்சன் அனுஜன்
- இராசையா இராசசேகரம்
- செந்திவேல் தமிழினியன்
- அஈனா சிறிசுதர்சன்
- பாலகிருஸ்ணன் முகுந்தன்
- வசந்தன் சுமதி
- தில்லைநாதன் தங்கவேல்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK